Subscribe Us

header ads

காஸா நிலவரம் - மொஹமட் அபாஸுடன், ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் பேச்சு

காஸாவில் தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸுடன் கலந்துரையாடியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்புகொண்டு பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸுடன் இது குறித்து பேசியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது காஸாவில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தமது அனுதாபத்தை தெரிவிததுக்கொண்டார்.

Post a Comment

0 Comments