நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான நிதியொதுக்கீட்டின் (மேலதிக
செலவுகள்) முழு மொத்தத் தொகையில் 53.79 வீத நிதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
மற்றும் பசில் ராஜபக்ஷவின் அமைச்சுக்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகத்
தெரியவருகின்றது.
இதன் பிரகாரம்,ஒதுக்கப்பட்டுள்ள 15,926,767,632 ரூபா முழு மொத்த
நிதியில்,856,7443,838 ரூபா மேற்படி ராஜபக்ஷ சகோதரர்கள் இருவருக்கும்
மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது


0 Comments