1212: லண்டன் நகரின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.
1778: பிரிட்டனுக்கு எதிராக பிரான்ஸின் 16 ஆம் லூயி மன்னனால் யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டது.
1821: ஸ்பெய்னிடமிருந்து வாங்கப்பட்ட புளோரிடா பிராந்தியத்தை அமெரிக்கா பொறுப்பேற்றது.
1913: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 56.7 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அமெரிக்க வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை இது.
1921: வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர்.

1938: ஹோவார்ட் ஹியூஸ் என்பவர் 91 மணித்தியாலங்களில் விமானத்தில் உலகை சுற்றிவந்து சாதனை படைத்தார்.
1942: சோவியத் யூனியனுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் ராஜதந்திர உறவு ஆரம்பமாகியது.
1947: பாகிஸ்தானின் முதல் ஆளுநர் நாயகமாக முஹமட் அலி ஜின்னாவை பிரித்தானிய பிரதமர் கிளெமென்ட் அட்லி சிபாரிசு செய்தார்.
1962: உலகின் முதலாவது தொலைத்தொடர்பு செய்மதியான டெல் ஸ்டார், நாசாவினால் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1973: பஹாமஸுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.
1991: தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுற்றதையடுத்து அந்நாடு மீண்டும் ஐ.சி.சியில் அங்கத்துவம் பெற்றது.
1992: பனாமாவின் முன்னாள் ஆட்சியாளர் மனுவெல் நொரிகாவுக்கு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தினால் 40 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2000: நைஜீரியாவில் எரிவாயு குழாயொன்றில் வெடிப்பு ஏற்பட்டதால் 250 பேர் உயிரிழந்தனர்.
2003: ஹொங்கொங்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பேர் உயிரழந்தனர். ஹொங்கொங் வரலாற்றில் மிக மோசமான வாகன விபத்து இது.
2011: ரஷ்ய பயணிகள் கப்பலொன்று வோல்கா நதியில் கவிழ்ந்ததால் 122 பேர் உயிரழந்தனர்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

0 Comments