Subscribe Us

கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களின் (KDSQ) விஷேட ஒன்றுகூடல் “Preparing For Ramazan”

அஸ்ஸலாமு அழைக்கும்,
அன்பின் கத்தார் வாழ் கற்பிட்டி சகோதரர்களே, உங்களது சிறு நிதி உதவியுடன் சுமார் 10 அங்கத்தவர்களுடன் 2012ல் ஆரம்பிக்கப்பட்ட எமது (KDSQ) அமைப்பானது இன்று 50ம் மேற்பட்ட அங்கதவகளுடன் இவ்வருட ரமழானில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.
எமது வெற்றிக்கு அல்லாஹ்வின் உதவியும் எமது அமைப்பின் அங்கத்தவர்களின் அயராத பங்களிப்புமே காரணமாகும் அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த வருடம் போல் இந்த வருடமும் ரமழானில் சதக்காக்களை வறிய குடும்பங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்கான முன் அயத்த வேலைகளுக்காக எமது அமைப்பின் பொதுக்கூட்டம் Preparing For Ramazan” என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் 20ம் திகதி (வெள்ளிக்கிழமை) 3 மணிக்கு சனயா 8.ல் ( Bro. Shameer’s Room)நடைபெற உள்ளது.  எனவே கத்தார் வாழ் கற்பிட்டி சொந்தங்கள் அனைவரையும் தவறாது சமூகம் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
KDSQ – ஏற்பாட்டாளர்கள்

Post a Comment

1 Comments

  1. appadiyaanaal vera yaarum ithi kalanthu kolla kudaathaa

    ReplyDelete