இலங்கை முஸ்லிம் விரோதிகளுக்கு எதிராகவும், பாதிக்கபட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டியும் நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 5000 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர் எனவும் இன்னும் இன்னும் மக்கள் பல பகுதியிலும் இருந்தும் அதிகளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்தார்.thnx,madawananews
(படங்கள் : Mr Kiyas & Riswan )



























0 Comments