Subscribe Us

கற்பிட்டியில் இன்று முழு நாள் கடை அடைப்பு பேராட்டம். (Photo)


அளுத்கமதர்காநகர்வெலிப்பென்ன மற்றும் பேருவளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகளை கண்டிக்கும் முகமாக கற்பிட்டியில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. 


அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி கடைகளுக்கு முன் கருப்பு கொடிகளை பறக்க விட்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர் கற்பிட்டி மக்கள்.


கற்பிட்டி வர்த்தக சங்கம் மற்றும் கற்பிட்டி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ஆகியன இணைந்து இந்த துக்க தினம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்திருந்தன.
(நமது நிருபர்)
















ஆச்சரியமில்லை. ....


Post a Comment

1 Comments

  1. புத்தளம் மற்றும் கற்பிட்டிக்கு நன்றிகள் ஜசாகும் அல்லாஹ் க்ஹைர் உங்கள் போராட்டம் மக்களின் ஈமானை பலப்படுத்தும் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக ஆமீன்

    ReplyDelete