Subscribe Us

கண்டல்குளி அல்ஹாஜ் ஹசன் குத்தூஸ்அவர்கள் காலமானார்கள்

கண்டல்குளி ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். கண்டல்குளி அல்ஹாஜ்
ஹசன் குத்தூஸ்அவர்கள் காலமானார்கள் அன்னார். ரம்ஷி.[கப்பலடி] ராகீப் .ரஸ்மியா ஆகியோரின் தந்தையும் குறிஞ்சிபிட்டி அப்துல் மஜீத் ,தாஹிர்,சைநுதீன் ஆகியோரின் ..சகோதரர்,அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.

أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ أَعْظَمَ اللهُ
அன்னாருக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்க பிரார்த்திப்போமாக.

Post a Comment

0 Comments