ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைரும் நீதி அமைச்சருமான
ரவூப் ஹக்கீம் இன்றிரவு அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
ரவூப் ஹக்கீம் இன்றிரவு அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்
மேற்கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான
பாராளுமன்ற
தூதுக்குழுவொன்று இன்று அதிகாலை அவுஸ்திரேலியா செல்லவுள்ளது.
பாராளுமன்ற
தூதுக்குழுவொன்று இன்று அதிகாலை அவுஸ்திரேலியா செல்லவுள்ளது.
இக்குழுவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர் ஹபீர் காசீம் உள்ளிட்ட ஆறு பாராளுமன்ற
உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
உறுப்பினர் ஹபீர் காசீம் உள்ளிட்ட ஆறு பாராளுமன்ற
உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
எனினும் இந்த விஜயம்
ஏற்கனவே திட்டமிட்டவொன்று என்பதால் கட்சி தலைவர்
ஹக்கீம் பங்கேற்பார் என அக்கட்சியின்
முக்கிஸ்தரொருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிட்டவொன்று என்பதால் கட்சி தலைவர்
ஹக்கீம் பங்கேற்பார் என அக்கட்சியின்
முக்கிஸ்தரொருவர் தெரிவித்தார்.

0 Comments