ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய
ராஜபக்ஷவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது என
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தர்கா நகர் மற்றும் வெலிப்பென்ன ஆகிய பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இனவாதிகளினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments