Subscribe Us

சுஜூத் செய்த அல்ஜீரியா விளையாட்டு வீரர்கள்

அல்ஜிரியன் விளையாட்டு வீரர்கள் பெல்ஜியத்திற்கு எதிராக கோல் அடித்து வெற்றி கொண்டதன் பின்னர் சுஜூத் செய்தார்கள்.

நடைபெற்று வரும் 2014 ஆம் ஆண்டிற்கான fifa உலகக் கிண்ண போட்டியின் போது அல்ஜிரியாவின் Sofiane Feghouli 24 நிமிடங்களுக்குப் பின் பெற்றுக் கொடுத்த தண்டனைக் கோலால் பெல்ஜியம் அணியை 2- 1 கோல் அடிப்படையில் வெற்றி கொண்டனர்.


இவ் வெற்றியத் தொடர்ந்து மைதானத்தில் சுஜுது செய்து தமது வெற்றிக் களிப்பை கொண்டாடியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை fifa மீது ஏற்படுத்தியுள்ளது

Post a Comment

0 Comments