ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்
விவகாரங்களுக்கான உதவி பொதுச் செயலாளர் ஒஸ்கார் பெர்ணான்டஸ் டரன்கோ இன்று
(19) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகின்றது.இலங்கையில் நான்கு நாட்கள் தங்கியிருக்கும் இவர். அரசின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

0 Comments