குரூப் ஆப் டெத் என்று அழைக்கப்படும் ‘டி’ பிரிவில் முன்னாள்
சாம்பியன்கள் இத்தாலி, உருகுவே. இங்கிலாந்து மற்றும் கோஸ்டாரிகா ஆகிய
அணிகள் உள்ளது.
இத்தாலி அணி 2–1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும்,
கோஸ்டாரிகா 3–1 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும் தொடக்க ஆட்டங்களில்
வீழ்த்தி இருந்தன. அந்த பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து–
உருகுவே மோதுகின்றன. வெற்றி கட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடும்.
தோல்வி
அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணிகளும்
வெற்றி பெற கடுமையாக போராடும். அதே நேரத்தில் டிரா செய்யும் வகையிலும்
விளையாடும்


0 Comments