தெஹிவளை வைத்திய வீதியில் அமைந்தள்ள அல்-அஸ்ஹர் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.06.2014) இரவு 7.40 மணியளவில் இனந்தெரியாதோர்
தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளதுடன், இரவு
நேரத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பல சிரமங்களும்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.


0 Comments