(PPF Media)
புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக புத்தளம் புகைப்படக் கலை ஒன்றியம் (Puttalam Photography Forum - PPF) , புத்தளத்தின் முகநுால் குழுமமான PUTTALAM BUDDIES அனுசரணையுடன் புத்தளத்தின் புகைப்படக் கலைஞர்களிடையில் புகைப்படப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரையும் கவரும் கருப்பு வெள்ளை படங்களில் இருந்து பல வண்ண புகைப்படங்கள் வரை பல்லாண்டு காலமாக வளர்ந்து வரும் சிறப்பான ஒரு கலைத்துறைதான் புகைப்படக்கலை.
அன்மைக்காலமாக புத்தளத்தி்ல் அநேகரின் ஆர்வம் இத்துறையின் பக்கம் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இத்துறையின் நீண்டகால கனவான புத்தளம் புகைப்படக் கலை ஒன்றியம் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.
எமது ஒன்றியத்தை அறிமுகப்படுத்தும் விதமாக அகில இலங்கை ரீதியான புகைப்படக் கழகங்களின் அனுசரணை மற்றும் ஆலோசனையுடன் பிரமாண்டமான புகைப்படப் போட்டியொன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்குபற்ற கையடக்க தொலைபேசி அல்லது டிஜிட்டல் கெமராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம்.
போட்டியில் தெரிவு செய்யப்படும் புகைப்படங்களுக்கு முதாலம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் முறையே 45000/-, 30000/-, 20000/- பெறுமதிகளில் டிஜிட்டல் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன. போட்டி முடிவில் புகைப்படக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். சமர்பிக்கும் புகைப்படங்கள் “புத்தளத்தின் இயற்கை” என்ற விடயத்தை பிரதிபலிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள்....
SUN & SAND (0778885288) /
HIRA COMMUNICATION (0713852080) /
RAJEENAS LABORATORY (0755756230).
இந்த இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் போது மாணவர்களுக்கு 150 ரூபாவும் ஏனையோருக்கு 300 ரூபாவும் கட்டணமாக அறவிடப்படும். விண்ணப்பங்கள் மீள கையளிக்கப்பட வேண்டிய இறுதி திகதி 15 JUNE 2014 (ஜூன் 15ஆம் திகதி 2014). விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இலவசமாக ஒன்றியத்திற்கானஅங்கத்துவம் வழங்கப்படும். உள்வாங்கப்படும் அங்கத்தவர்களுக்கு விஷேட புகைப்பட பயிற்சி நெறியும் நடாத்தப்படவுள்ளது.
* இப்போட்டிகளின் பிரதான அனுசரணையாளர்களாக புத்தளத்தின் முகநுால் குழுமமான PUTTALAM BUDDIES ம் , இணை அனுசரணையை NAPSL (National Association of Photographers - Sri Lanka), Hasni Ahamed Photography, IS Computers மற்றும் முகநுால் பக்கங்களான (Facebook Pages) Beautiful Puttalam, BIG Z Photography, Puttalam Pages மற்றும் Foreign Friends ஆகியோர் வழங்குகின்றனர்.
இப்போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள..
web : www.ppfsl.com
FB Page : Puttalam Photography Forum
mail : puttalamphotography@gmail.com
Contact : 0767 406406, 077 8885288, 0718 603313

0 Comments