Subscribe Us

header ads

செய்தியாளர்கள், நிருபர்கள் தேவை.



Kalpitya Voice வலையமைப்பை புதுப் பொலிவுடன் விரைவில் வடிவமைக்கவுள்ளதோடு எமது செய்தி சேவையையும் விஸ்தரிக்கவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன்தெரியப்படுத்துகிறோம்.

இதற்காக புத்தளம் மாவட்டத்தில் அனைத்து பாகங்களில் இருந்தும், குறிப்பாக கற்பிட்டி பிராந்தியத்தில் (குறிஞ்சிப்பிட்டி, கண்டக்குளி, பள்ளிவாசல்துறை, முதலைப்பாளி, கண்டல்குடா, பாலக்குடா, திகழி, ஏத்தாளை மற்றும் பூலாச்சேனை)  இருந்து நடுநிலை உணர்வோடு செய்திகளை வழங்க கூடிய செய்தியாளர்கள், நிருபர்களை எதிர்பார்க்கிறோம். நீங்கள் வேறு ஊடக நிறுவனங்களில் வேலைசெய்பவராகவோ அல்லது பாடசாலைமாணவராகவோ அல்லது ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவராகவோ இருந்தால் நீங்கள் உங்களை நிருபராக எங்களோடு இணைத்து கொள்ளலாம்.

எங்களால் தெரிவு செய்ய படும் செய்தி வழங்குநருக்கு, செய்தியின் தரம் சிறப்பாக இருப்பின் புகைப்பட கருவி, கையடக்க தொலைபேசி போன்ற வெகுமானமும் வழங்கப் படும்.

எங்களோடு நீங்கள் இணைத்து கொள்ள விரும்பினால் செய்ய வேண்டியதெல்லம் தாங்கள் பெயர், கல்வி, தற்போதைய தொழில், பிராந்தியம், Mobile No, Skype ID ஆகியவற்றை குறிப்பிட்டு kv.humanresource@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

Post a Comment

0 Comments