சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோதான்
இப்போது இணையத்தில் சூப்பர்ஹிட் மும்பைவாழ் திருநங்கைகளை ஹிஜ்ரா
என்றழைக்கிறார்கள். இவர்களில் சிலர் ''சீட்பெல்ட் க்ரூ'' என்கிற ஒரு சிறிய
குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக்குழு மும்பையின் முக்கிய சாலைகளில் இறங்கி
சீட்பெல் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி
வருகின்றனர்.
http://www.youtube.com/watch?v=muCU6_Y_Kyo
சீட்பெல்ட்
அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வீடியோதான் இப்போது
இணையத்தில் சூப்பர்ஹிட் மும்பைவாழ் திருநங்கைகளை ஹிஜ்ரா என்றழைக்கிறார்கள்.
இவர்களில் சிலர் ''சீட்பெல்ட் க்ரூ'' என்கிற ஒரு சிறிய குழுவை
உருவாக்கியுள்ளனர். இந்தக்குழு மும்பையின் முக்கிய சாலைகளில் இறங்கி
சீட்பெல் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி
வருகின்றனர்.
இந்த வீடியோவும் அதன் பின்னணி இசையும் திருநங்கைகளின் கைதட்டல் ஒலியையும்
இசையோடு இணைத்ததும் ப்ரில்லியன்ட் போட வைக்கிறது. இந்த வீடியோ முழுக்க
நிறைந்திருக்கிற மனிதர்களின் சின்ன ரியாக்சன்ஸ் அத்தனையும் அவ்வளவு
வெரைட்டி அவ்வளவு அழகு.அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ இது.
டோன்ட்
- See more at: http://www.tamilseen.net/2014/05/video403.html#sthash.Rv9JQEO1.dpuf

டோன்ட் மிஸ்...

0 Comments