Subscribe Us

header ads

தவறுகளுக்கு மன்னிப்புக் கோரிய மோடி

இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பிரியாவிடை

முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்பு இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, கடந்த காலத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தான் முதல் அமைச்சராக இல்லை என்றாலும், குஜராத் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கொடுப்பதற்காக குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Post a Comment

0 Comments