Subscribe Us

header ads

சாஹிரா மாணவன் சாதனை! இஸ்பாக்கின் புத்தாக்கம்



புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உயிரியல் முறைமைகள் தொழில் நுட்ப வகுப்பு ( B Tec ) மாணவன் எம்.ஐ.எம். இஸ்பாக் புதிய உபகரணங்கள்  மூன்றை தயாரித்துள்ளார். இடியப்பம் தயாரிக்கும் இயந்திரம், மா அரைக்கும் இயந்திரம், நீர் தாங்கியில் நீர் மட்டம்  அதிகரிக்கும் குறையும் போது ஒலி, ஒளி எழுப்பும் இயந்திரம் என்பவையே  இஸ்பாக்கின் புத்தாக்கங்களாகும்.

நன்றி : புத்தெழில்ஒன்லைன்.




Post a Comment

0 Comments