Subscribe Us

header ads

எம். பைசல் - தேசிய புதுமுக ஆணழகன் போட்டியில் சாம்பியன்

Sri Lanka Body Building and Fitness Association ஏற்பாட்டில் மே 10, 2014 ஆம் திகதி தெஹிவலை நகரில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான Mr. Novice (புதுமுகம்) ஆணழகன் போட்டியில், 75 கிலோ பிரிவில் overall சாம்பியனாக எம். பைசல் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.
இவருடைய பயிற்றுவிப்பாளர் Khan Fitness Centre உடற்பயிற்சி நிலையத்தின் நடத்துனர் கான் அவர்களாவார்.
புத்தளம் நகரில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் மூதூரைச் சேர்ந்த பைசல் பெற்றுக்கொண்ட தேசிய மட்ட வெற்றியின் பின்னணியில், அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிவரும் அவருடைய நண்பர்களான அஸ்லம், ரஜனி ஆகியோர் இவ்விடம் நன்றியுடன் நினைவுகூறப்பட வேண்டியவர்களாவர்.
தகவல், படங்கள்: Rinas Mohamed





Thanks: The Puttalam Times 

Post a Comment

0 Comments