Subscribe Us

header ads

விமானத்தின் சில்லு அளுத்கம கடலில் மீட்பு?

விமானம் ஒன்றினுடையது என சந்தேகிக்கப்படும் சில்லு ஒன்று அளுத்கம பகுதி கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மீனவர்கள் சிலர் இன்று (29) பகல் குறித்த சில்லை மீட்டுள்ளனர்.

குறித்த சில்லு மொரகொல்ல சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சில்லு தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 


Post a Comment

0 Comments