Subscribe Us

header ads

திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா


Banner of Name List - 2009 - 2014 (8  X 5.75) 2 Banners

ஏத்தாளை, திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.
கல்லூரியின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.சி. சலாஹுத்தீன் தலைமையில் இடம்பெற இந்நிகழ்வில், தீரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக்கல்லூரி அதிபர் அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி) பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கின்றார்.

Post a Comment

0 Comments