Subscribe Us

header ads

முஷ்டாக் அஹமட் பாகிஸ்தான் அணியின் சூழற்பந்துவீச்சு ஆலோசகராக நியமனம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  முஷ்டாக் அஹமட் அந்த அணியின் சூழற்பந்துவீச்சு ஆலோசகராக  நியமிக்கப்படவுள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தம் நிறைவு பெற்றதன் பின்னர் அவர் பாகிஸ்தான் உடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார்.

இதேவேளை சக்லேன் முஷ்டாக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சக்லேன் முஷ்டாக் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கும் விண்ணபித்திருந்த போதிலும்  வக்கா யூனூஸ் அந்தப் பதவிக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments