Subscribe Us

க.பொ.த சா/த பரீட்சைக்கு 20 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்

க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிரவரும் செவ்வாய்கிழமை (20) வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.(ET)

Post a Comment

0 Comments