1535 : பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1536 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி 'ஆன் பொலேயின்' வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1604 - கனடாவின் மொன்ட்ரியல் நகரம் அமைக்கப்பட்டது.
1649 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
1848 - மெக்ஸிகோ, அமெரிக்கப் போர் கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு 15 மில்லியன் டொலர்களுக்குக் வழங்க மெக்ஸிகோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
1897 - ஐரிஷ் எழுத்தாளர் ஒஸ்கார் வைல்ட் இங்கிலாந்தின் ரெடிங் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1950: அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாநிலத்தின் தெற்கு அம்போய் துறைமுகத்தில் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்ப்பட்டிருந்த ஆயுதங்கள் வெடித்ததால் தெற்கு அம்போய் நகரில் பாரிய சேதம் ஏற்பட்டது.
1961 - சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்கலமாகியது.
1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 எனும் விண்கலத்தை ஏவியது.
1991 - சேர்பியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக குரோஷியர்கள் வாக்களித்தனர்.
2009: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் உடல் இலங்கைப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

0 Comments