நாட்டின் விசாலமான பவளப்பாறைகளாக கருதப்படும் கற்பிட்டி பவளப்பாறையை
பாதுகாக்க வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள்
நடவடிக்கை எடுத்துள்ளன.
கிலோமீற்றர் 306 வரையான பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதிகளில் 122 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன.
மேலும் இதனைச் சூழ 400 வகையான மீனினங்கள் வாழ்வதாகவும் தெரியவந்துள்ளது.
1992ம் ஆண்டில் குறித்த பவளப்பாறை அமைந்துள்ள கடற்பிரதேசம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 Comments