கனவிலும் நினைத்து பார்த்திராத வசதிகள் கொண்ட சொகுசு சுற்றுலா கப்பல்கள்
பலரின் சொர்க்கபுரியாக விளங்குகின்றன. சகல வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு
கப்பல்களில் பயணம் செய்வதற்கு தற்போது உலக
அளவில் அதிக ஆர்வம் இருக்கின்றன.
இதனால், இந்த சுற்றுலா கப்பல்களின்
01
Allure of the Seas
உலகின்
மிகப்பெரிய சுற்றுலா கப்பல்களை இயக்கும் ராயல் கரீபியன் நிறுவனத்தின்
பிரம்மாண்டம்தான் இந்த சொகுசு கப்பல். கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 1ந்
தேதி முதல் பயணத்தை துவங்கியது. இந்த கப்பல் 1.2 பில்லியன் டாலர் மதிப்பு
கொண்டது.

இந்த சொகுசு கப்பல் 1,181 அடி நீளத்தையும், 2,52,282 டன் எடையையும்
கொண்டது. மணிக்கு 41.9 கிமீ வேகத்தில் செல்லத்தக்கது. அதிகபட்சமாக 6,360
பயணிகள் தங்கும் வசதி கொண்டது.
02
Oasis of the Seas
இந்த
சுற்றுலா சொகுசு கப்பலும் ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு
சொந்தமானதுதான். கடந்த 2009ம் ஆண்டு பயணத்தை துவங்கியது. இந்த கப்பல் 1.4
மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது.
03
நார்வேஜியன் க்ரூஸ் லைன் நிறுவனம் சார்பில் இயக்கப்படும் நார்வேஜியன்
மேஜிக் கப்பல் 1,55,873 டன் எடை கொண்டது. 1,181 நீளம் கொண்டது.
இந்த சொகுசு கப்பலில் 5,183 பயணிகள் தங்கும் வசதி கொண்டது. கடந்த 2010ம்
ஆண்டு ஜூன் மாதம் முதல் பயணத்தை துவங்கியது. இது 19 அடுக்குகள் கொண்டது.
04.
இந்த
கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமானது. கடந்த 2006ம் ஆண்டு
முதல் பயணத்தை துவங்கியது. அறிமுகம் செய்யப்பட்டபோது உலகின் மிகப்பெரிய
சுற்றுலாக் கப்பல் என்ற பெருமை
கொண்டதாக இருந்தது.
இந்த கப்பல் 1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் 4,375 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.
கொண்டதாக இருந்தது.
இந்த கப்பல் 1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் 4,375 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.
05.
இதுவும் ராயல் கரீபியன் லைன் நிறுவனத்துக்கு சொந்தமானதே. 2007ம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது.
1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் 4,375 பயணிகள் தங்கும் வசதியுடையது.
1,112 அடி நீளமும், 1,54,407 டன் எடையும் கொண்ட இந்த கப்பலில் 4,375 பயணிகள் தங்கும் வசதியுடையது.
06.
Independence of the Seas
07.
கடந்த
2004ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கியது. இது கனார்டு லைன் நிறுவனத்துக்கு
சொந்தமானது. 3 கால் பந்தாட்ட மைதானங்களை விட பெரியது.
1,130 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 1,48,528 டன் எடையும் உடையது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,090 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.
08.
கடந்த ஆண்டு தனது முதல் பயணத்தை துவங்கியது இந்த சொகுசு கப்பல். என்சிஎல் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
1,46,600 டன் எடையும், 1,062 அடி நீளமும் உடைய இந்த சொகுசு கப்பலில் 4,028 பயணிகள் செல்லலாம்.
குயின் மேரி 2

1,130 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 1,48,528 டன் எடையும் உடையது. இந்த கப்பலில் அதிகபட்சமாக 3,090 பயணிகள் தங்கும் வசதி கொண்டது.
08.
Norwegian Breakaway

1,46,600 டன் எடையும், 1,062 அடி நீளமும் உடைய இந்த சொகுசு கப்பலில் 4,028 பயணிகள் செல்லலாம்.
10.

MSC Divina
கடந்த 2012ம் ஆண்டு முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பலை எம்எஸ்சி க்ரூசஸ் நிறுவனம் இயக்குகிறது.
0 Comments