நேற்று(8.4.2014) டி.என்.எல். தொலைக்காட்சியில் இரவு 10 மணியளவில் இடம் பெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதைக் கவனித்த பலர் வெளியிட்ட கருத்தைப் பகிர்ந்து கொள்வது நலமென நினைக்கிறோம்.
பொதுபலசேனா சார்பாக அதன் அமைப்பளர் லலந்த விதானகே, சமில லியனகே, மற்றும் கிருசாந்த நிசங்க ஆகியோர் பங்கு கொண்டதுடன் முஸ்லிம்கள் சார்பாக ஊடகவியலாளர் ரிஸ்வி மொகமட் மற்றும் கண்டி மாநகர சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர் அஸ்மின் மரைக்கார் (மாத்தலீ மரிக்கார்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு பொது பலசேனா வினர் முன்வைத்த குற்றச் சாட்டுக்களுக்கு அழகாக அடக்கமான எமது சார்பாகப் பதில் அளிக்கப்பட்டது. இருப்பினும் இறுதியில் அவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து எம்மை அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது.
அதாவது நல்ல நடிகர்கள் இருவரை அனுப்பிவைத்திருக்கிறீர்கள். அவர்கள் நன்றாக நடிக்கிறார்கள் எனக் கூறப்பட்டது.
உண்மைதான் நாம் யார் சென்றாலும் அவர்களுக்கு அது நடிப்பாகத் தான் தெரியும். ஏனெனில் யதார்த்தமாக அப்படி ஒன்று இல்லாத போது அதன் துலங்கள் நடிப்பாகத்தான் மற்றவருக்குத் தெரியும்.
அதே நேரம் அவர்களது விவாதத்திற்கான பிரவேசமாக 1970 களில் வெளியடப்பட்ட வட்டுக் கோட்டை பிரகடணத்தால் 30 வருடம் யுத்தம் செய்தோம். 2002ம் ஆண்டளவில் கிழக்கு முஸ்லீம்களால் வெளியிடப்பட்ட ஒலுவில் பிரகடணம் என்ற ஒன்றை வாசித்து அதன் குறிப்பிட்ட விடயங்களையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
அதே நேரம் எந்த மேடையில் அவர்கள் பேசினாலும் ஒலுவில் பிரகடணம் என்று இங்கு காட்டிய பூச்சாடியில் குறிப்பிட்ட விடயங்களைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எனவே ஒலுவில் பிரகடணம் என்று உண்டா ? இல்லையா? அது யாhல் முன் வைக்கப்பட்டது? அதன் வலிமை எந்தகையைது? சுpந்திக்க வேண்டியது.
அதன் செல்லுபடியாகும் தன்மை அல்லது அதனை செயலாற்றும் திராணி பற்றி ஏதும் தெரியாதவர்களாக அது பற்றிய கற்பனை உலகில் சஞ்சரிப்பதை காண முடிந்தது.
எமது வேனவா வட்டுக் கோட்டைப் பிரகடணத்துடன் இதனை ஒப்பிட முடியுமா என்பதே. ஏனெனில் வட்டுக் கோட்டை பிரகடணத்திற்கு ஒரு பின் புலம் இருந்தது. அதனை செயலாற்றும் அரசியல் தலைவர்கள் முன்வைத்தவை. ஆனால் ஒலுவில் பிரகடணம் என அவர்கள் கூறுவது அவர்கள் கொடுத்த தகவலின் படி ஒரு மாணவர் அமைப்பு முன்வைத்த கருத்தையாகும்.
அதே நேரம் மாத்தலீ மரைக்கார் அல்லது அஸ்மின் மரைக்கார் முன் வைத்த ஒரு கடிதத்தின் பிரதியால் அவர்கள் பேச முடியாது விழி பிதுங்கிய நிலையையும் அவதானிக்க முடிந்தது.
கடந்த வருடம் கண்டியில் பொது பல சேனா ஹலாலுக்கு எதிராக நடத்திய ஒரு கூட்டம் பற்றி யாவரும் அறிவர். அந்தக் கூட்டம் மூலம் அதன் செயற்பாடுகள் சற்று விரிவு பட்டன. அது பற்றி மிகவும் அமைதியான முறையில் அஸ்மின் மரைக்கார் முன்வைத்த கருத்து 'அக்கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் சிஹல உரிமைக் கட்சி' என்று கூறினார். அக் கூட்டம் நடத்துவதற்கு மத்திய மாகாண சபையின் அன்றைய அங்;கத்தவர் துசார சுவர்ணதிலக விடுத்த வேண்டுகோளையும் அதன்படி அனுமதி வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியையும் காண்பிக்கப்பட்டது. அதற்கு முன்னரான அவர்களது பிரவேசத்தின் போது பொது பல சேனாவினர் நாம் எவரது கையாற்களும் அல்ல என்பதை அடித்துக்
கூறினார்கள்.
அதனை ஊசிகொண்டு குத்துவது போல இருந்தது கண்டி மாநகர சபையின் அனுமதிக் கடிதம்.
எனவே சுருங்கக் கூறின் ஒலுவில் பிரகடணம் என்ற ஒன்றுதானா பொது பலசேவைத் தூண்டு கிறது எனபதே சிந்திக்க வேண்டியது.

0 Comments