Ash Sheikh M Z M Shafeek (UK)
UK இல் வசிக்கும் எம் இலங்கைச் சகோதரர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இரண்டு வார விடுமுறைதினங்களை குடும்ப சகிதம் France, Germany, Spain, Switzerland, Italy உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அல்லது United Arab Emirates உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளில் கழிப்பதற்கு ஆயத்தமாகி டிக்கட் கொள்வனவில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாய் இருக்கிறது. தயவு செய்து முடியுமென்றால் உங்கள் நிய்யத்துக்களை மாற்றிக் கொண்டு இவ்வருடம் மட்டுமாவது சிரியாவுக்கு குடும்ப சகிதம் சென்று அங்கே முகாம்களிலும் கூடாரங்களிலும் அடைக்கப் பட்டு உணவுக்கும் உடையிற்கும் உரையிளுக்குமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் எமது லட்சக்கணக்கான உறவுகளில் ஒரு குடும்பத்தின் துயர் துடைக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் பயணத்தில் செலவு செய்ய எண்ணியிருந்த பணத்தை கொண்டு போய் அக் குடும்பத்திற்கு செலவு செய்து விட்டு அவர்களின் உள்ளங்களை வாட்டிக் கொண்டிருக்கும் மலை போன்ற சுமைகளில் ஒரு சிறு பகுதியைத் தான் ஏனும் இறக்கி விட்டு வாருங்கள். அல்லாஹுத் தஆலா குர்ஆனில்
ويطعمون الطعام علي حبه مسكينا ويثيما واسيرا
அல்லாஹிவின் மீது அவர்கள் கொண்ட அன்பின் காரணமாக ஏழை எளியோருக்கும் அனாதைக்கும் சிறை கைதிக்கும் உணவழிப்பார்கள் (வறுமையை போக்குவார்கள்) என்றும் வேறு சில இடங்களில்
ولا يحض علي طعام المسكين
ولا تحاضون علي طعام المسكين
ஏழை எளியோரின் துயர் துடைக்காது சுய நலமிகளாக வாழ்வோர் பற்றியும், ஏழை எளியோரின் வறுமையை போக்குவதற்கு உற்சாகமளிக்காதோர் பற்றியும் கடிந்து கூறியிருக்கிறான். இந் நற் காரியம் சில வேலை உங்களை சுவர்கத்தில் நுழைவித்து விடும் இன்ஷா அல்லாஹ். ஒரு தடவை அங்கே சென்று கல நிலவரங்களை அறிய முயற்சிப்போம்.அங்கு சென்று நிலைமைகளை கண்ணுற்றால் கல் நெஞ்சக் காரர்களின் உள்ளங்கள் கூட உருகி அவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இன்ஷா அல்லாஹ். இப்போது சிந்தியுங்கள் உங்கள் டிக்கட் சிரியாவுக்கா சிக்காகோவுக்கா ???

0 Comments