Subscribe Us

header ads

இணையத் தளம் ஆரம்பித்தார் அமைச்சர் றிசாத்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கென உத்தியோகபூர்வ இணையத் தளம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் வைத்து தளத்தின் ஆரம்ப விழா இடம்பெற்றது.

றிசாத் பதியுதீன் தளத்தை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்தார்.
இவருக்கு மிக நெருக்கமானவர்களும், துறை சார்ந்தவர்களும் இவ்விழாவில் பங்குபற்றினர்.


Post a Comment

0 Comments