Subscribe Us

header ads

கடத்தல்களை முறியடிக்க விமான ஊழியர்களுக்கு தாக்குதல் பயிற்சி

(படங்கள்: ரோய்ட்டர்ஸ்)

சீனா­வி­லுள்ள விமான சிப்­பந்­தி­க­ளுக்­கான பயிற்சி நிறு­வ­ன­மொன்று தனது பயிற்சித் திட்­டத்தில் விமானப் பய­ணத்­தின்­போது கடத்தல் நட­வ­டிக்­கை­களை
முறி­ய­டிப்­ப­தற்­கான தற்­காப்பு, தாக்­குதல் பயிற்­சி­க­ளையும் வழங்­கு­கி­றது.

பெய்ஜிங் நக­ருக்கு அரு­கி­லுள்ள இப்­ப­யிற்சி நிறு­வ­னத்தின் விமா­னத்தின் தோற்­றத்தில் அமைக்­கப்­பட்ட நிர்­மா­ண­மொன்றில் இப்­ப­யிற்­சிகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

மலே­ஷி­யாவின் எம்.எச்.370 விமானம் காணாமல் போயுள்ள சூழலில், விமானக் கடத்­தல்கள், இயற்கை அனர்த்­தங்­க­ளின்­போது விமா­னத்­துக்குள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து ஊழி­யர்­க­ளுக்கு பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­வதன் அவசியத்தை இந்நிறுவனம் வலியுறுத்துகிறது.                




Post a Comment

0 Comments