Subscribe Us

header ads

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை கை விட்டது சீன நிறுவனம்?

 (Nuraicholai IT)

25 தடவைக்கு மேல் பழுதடைந்து பெரும் நஷ்டத்தை  ஏற்படுத்திய நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அதனை உருவாக்கிய சீன நிறுவனமே பொறுப்பேற்கவுள்ளதாக வெளியிகிய தகவல்களில் உண்மையில்லை என மறுத்துள்ளது China Machinery and Engineering Company எனும்
நிறுவனம்.

குறித்த நிலையம் இலங்கையின் அடிப்படைத் தேவையெனவும் தரம்வாய்ந்த தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கை மின்சார சபையின் பெரும் சொத்து எனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments