Subscribe Us

header ads

இந்த மாதிரி விமானியும் பணிப்பெண்களும் சேர்ந்து ஆட்டம் போட்டால் ஏன் விமானம் கடலுக்குள் விழாது? இது இந்தியாவில்..

கோவாவில் இருந்து பெங்களூரு நோக்கி பறந்து கொண்டிருந்த ஸ்பைஸ்  ஜெட் விமானத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடும் முகமாக விமானப் பணியாளர்கள் நடனமாடி அதனை யூ டியூப்பில்  பதிவேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,  விமானத்தில் பணியாளர்கள் நடனமாடுவது சாதாரன விடயம் என்றாலும் இது 35000 அடிக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது விமானிகள் ஒட்டோ பைலட் மோடை எக்டிவ் செய்துவிட்டு நடனத்தை படமெடுத்து  யூ டியூப்பில்  பதிவேற்றியுள்ளனர்.
மலேசிய விமானம் மாயமாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் விமானிகள் கவனயீனமாக நடந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் (Directorate General Of Civil Aviation )பயணிகளின் பாதுகாப்பில் கவனனக்குறைவாக நடந்து கொண்ட ஸ்பைஸ்  ஜெட் விமான சேவை நிறுவனத்துக்கு 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விமானிகள் இருவரையும் ஸ்பைஸ்  ஜெட் நிறுவனம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தாக்கது.ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்தியாவின் தமிழ் நாட்டின் சன் குழுமத்தின்(சன்டீவி) துணை நிறுவனமாகும்.
நன்றி:மடவாள நியுஸ்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=j77wkr9hMNc



Post a Comment

0 Comments