இதற்கமைய இதில் பிரிவு இரண்டில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
நாணய சுழல்ச்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் தோணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பாட வேண்டிகொண்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி , அதன் பின்னர் பங்கேற்ற மூன்று தொடர்களிலும் அரையிறுதிக்கு தகுதிப் பெறாமல் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.


0 Comments