தந்தி தொலைகாட்சியில் முற்றுபுள்ளி என்ற விஷேட நிகழ்ச்சி ஒளிபரப்பானது...
ஒரு பெண் சென்னை ரோட்டில் இரவு பத்து மணிக்கு தனியாக நின்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை Candit camera வைத்து படம் பிடித்து தெளிவாக காட்டினார்கள்...தனியாக நின்ற பெண்ணை சுற்றி அனைத்து ஆண்களும் வரியா, போலாமா என்று கேட்டு தொந்தரவு செய்தனர்.. சிலர் உதவியும் செய்தனர்
இதுபோன்ற நிகழ்சிகளை அனைத்து தொலைகாட்சிகளும் ஆரம்பிக்க வேண்டும் அப்பொழுதுதான் பெண்களிடம் சென்று
** வரியா**
** எவ்வளவு**
** போலாமா**
என கேட்பவர்கள் குறைவார்கள்..
இவ்வீடியோ Flash வடிவில் உள்ளதால் ஐபோன் மற்றும் சில ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பார்க்க முடியாது இருக்கும்.
இவ்வீடியோவை Computer மூலம் பார்க்கவும். (safari browser)
0 Comments