கற்பிட்டி இளைஞர் சம்மேளன பொது கூட்டம் 2014.03.08 நேற்று காலை 9.30 மணியளவில் கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், செயலக இளைஞர் சேவைகள் அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சம்மேளன 2014/2015 காலபகுதிக்கான புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.
கற்பிட்டி இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக M.B.M.அர்ஷத் (SLYP Member) அவர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டார், தொடர்ந்து உபதலைவராக U.ஹாதி, செயலளராக சுக்குன் ,பொருளாளராக M.A.M.அஸ்பாக்(HNC CLUB) ,அமைப்பாளராக M.பாஸாஜ் ஆகியோர்தெரிவுசெய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கழகங்களின் முக்கிய உருப்புனர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

0 Comments