Subscribe Us

header ads

கற்பிட்டி உள்ளக வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)

 கற்பிட்டி உள்ளக வீதி அபிவிருத்திப் திட்டத்தின் முதற் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் அல்-அக்ஸா தேசிய பாடசாலை வீதியும் , கற்பிட்டி பிரதேச வைத்தியசாலையின் வீதியும் புனர் நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments