Subscribe Us

header ads

குமார் சங்கக்கார முதலாவது முச்சதத்தைப் பெற்றார்

குமார் சங்கக்கார, தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது
முச்சதத்தைப் பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்கக்கார இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

குமார் சங்கக்கார 319 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments