Subscribe Us

header ads

கற்பிட்டி அந்நுார் பாலர் பாடசாலையில்

அப்துல் மலிக் (பி.பி ஜேசுதாஸ்)

கடந்த 27 ஜனவரி மாதம் 2014 அன்று அந்நுார் பாலர் பாடசாலையில் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம் அதீதிகளாக பாரளமன்ற உறுப்பினர் (விக்டர் என்டனி)  அழைப்பிதழ் வழங்கப்பட்டும் அவர் வரமுடியாத காரணத்தால் அவரின் ஊடக செயலாளர் திரு.சிரிலால் அவர்களும் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் A.J.M Thariq, M.Infas மற்றும் H.B.F நிறுவன அமைப்பாளர் A.M.M Mashoor மற்றும் Kumara Vithanage ,Sahir Hussain கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

Kite Paradise Project Work நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறப்புடன் நடைபெற்றது என்பதும் குறிப்பிடதக்கது. அது மட்டுமல்லாமல் கற்பி்ட்டியில் உள்ள சிறுவர் பாடசாலைகளில் உள்ள குறைகளை மனுவாக விக்டர் என்டனி அவர்களுக்கு வழங்கி உள்ளதாகவும் திரு.மலிக் அவர்கள் கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.






Post a Comment

1 Comments

  1. Thank you kalpitiya voice bring us over through your web site to help our community

    ReplyDelete