இலங்கையின் 66ஆவது சுதந்திரதினம் இன்று நாடளாவிய ரீதியில் சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகின்றது. இதேவேளை, சுதந்திர சதுக்கத்திலுள்ள இலங்கையின்
முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு 66ஆவது
சுதந்திரதினமான இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு
ஜயசூரிய தலைமையிலான குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கேகாலை - ஜனாதிபதி ஊடகப்பிரிவு
கொழும்பு - பிரதீப் தில்ருக்ஷன
யாழ்ப்பாணம் - சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்
அம்பாறை - ரீ.கே.றஹ்மத்துல்லா,வசந்த சந்திரபால,எம்.சி.அன்சார்,முஹம்மத் முஜாஹித், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
மட்டக்களப்பு - எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரி.எல்.ஜவ்பர்கான், வடிவேல் சக்திவேல், எஸ்.ரவீந்திரன், தேவ அச்சுதன்
வவுனியா - ரொமேஷ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்
மலையகம் - ஆர்.ரஞ்ஜன், எஸ்.தியாகு, எம்.எம்.எம். ரம்ஸீன், க.கிஷாந்தன்,மொஹொமட் ஆஸிக்
புத்தளம் - எம்.என்.எம்.ஹிஜாஸ்,எம். எஸ். முஸப்பிர்
திருகோணமலை - வடமலை ராஜ்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்
ஹம்பாந்தோட்டை - எம்.இஸட்.எம்.இர்பான்
Thanks: Tamilmirror

.jpg)
0 Comments