(TM)பிரதமர் தி.மு. ஜயரட்னவுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய வழக்குத்தாக்கல்
செய்யவிருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர்
தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரரை அவமதித்தார் என்ற
குற்றச்சாட்டி பிரமரிடமிருந்து ஒரு பில்லியன் ரூபா நட்டஈடுகோரியே
வழக்குத்தாக்கல் செய்யபோவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓமல்பே சோபித்த தேரரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த பல
நாட்களாக பிரதமர் செயற்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments