இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
சார்ஜாவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 133 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி இலங்கை அணி, 5 விக்கட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 220 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

0 Comments