Subscribe Us

header ads

கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி பயணிக்கும் கரையோர ரயில்கள் தாமதமடைந்துள்ளன.

பம்பலப்பிட்டிக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில் கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments