(S.I.M.Akram)
நேற்று மாலை 6.45 மணிக்கு புத்தளத்தில் “கொழும்பு முகத் திடல்” திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவம் புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பளருமான கௌரவ கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது. புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ என்.டீ.எம்.தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம்
பிரிவுக்கான ராணுவ கட்டளை இடும் அதிகாரி பிரிகேட் கமாண்டர் கமகே, மாவட்ட
வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் மோசஸ் அருள்தாஸ், நகர சபை
உறுப்பினர்கள், புத்தளம் தமிழ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. Z.A. சன்ஹிர் ,பாடசாலைகளின் அதிபர்கள் , ஊர் மக்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Fotos: M.H.Hasni Ahmed


0 Comments