Subscribe Us

header ads

அபுதாபியில் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியை இன்று மாலை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் சென்றுள்ளனர்.



Post a Comment

0 Comments