Subscribe Us

header ads

பாலசூரிய தனியார் வைத்தியசாலை கற்பிட்டியிலும்...

பஷீர் M. அர்ஷத்

         புத்தளம் பாலசூரிய வைத்தியசாலையின் கிளையொன்று கற்பிட்டி வைத்திய சாலை வீதியில் நேற்று(20.01.2014) காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் கற்பிட்டி மக்கள் தமது வைத்திய தேவைகள் அனைத்தையும் இங்கிருத்து பெற்றுக்கொள்ள முடியும்.





Post a Comment

0 Comments