(ஷாகிர் அரபாத்) புத்தளம் நெடுங்குளத்தின் ஒரு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்
ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது .
இச்சம்பவம் கேள்விப்பட்டு பெருந்திரளான மக்கள் நெடுங்குளத்தை சூழ்ந்து
பொலிசாருக்கு அறிவித்தனர். பொலிசார் வந்து நிலைமையை கண்டறிந்து விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)
.jpg)

0 Comments