இந்தியாவில் பெயர் குறிப்பிடத் தக்க முன்னணி நாட்டிய தாரகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் Shubh Kaur Ghumman.
ஆயினும் இவருக்கும் ஏனைய நாட்டிய கலைஞர்களுக்கும் இடையில் மிக பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது.
இவருக்கு ஒரு கால் கிடையாது.
2009 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கிய இவர் மருத்துவம் பார்த்த வைத்தியரின் தவறால் ஒரு காலை இழந்தார்.
தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்று இவரின் திறமைக்கு களம் அமைத்துக்
கொடுத்தது. இதனால் மூலம் உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளிலும்
அறியப்படுகின்ற பிரபலம் ஆனார்.
இவரின் திறமைக்கு பிரபல நடிகர்களான சல்மான் கான் போன்றவர்களும் தலை வணங்குகின்றனர்.
0 Comments