(HNC)
கற்பிட்டி பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட பு/குடிருப்பு ,பெ/குடிருப்பு, சி/குடிருப்பு மற்றும் மண்டலகுடா ஆகிய மீனவ அபிவிருத்தி சங்கங்களின் ஏற்பாட்டில், புலம் பெயர் நிறுவனத்துடன்(IOM) இணைந்து நடாத்தப்பட்ட கடல் தொழிலர்கலுக்கான, சர்வதேச முறையற்ற வெளிநாட்டு பயணம் தொடர்பான கருத்தரங்கு அல் அக்சா தே.பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 25/01/2014ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை பெற்றது.
இதில் பல மீனவர்கள் கலந்துகொண்டு அவர்கள் மீன்பிடிக்காக பயணிக்க வேண்டிய எல்லை, அதனை அறியும் மற்றும் முறையற்ற வெளிநாட்டு பயணம் தொடர்பான சட்டங்கள் போன்ற விடயங்கள் தொடர்பான தமது சந்தேகங்களை கேட்டு விளங்கி கொண்டனர்.

இந்நிகவில் சுகாதார வைத்திய அதிகாரி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் பொலிஸ் அதிகாரி உட்பட IOM நிறுவனத்தின் அதிகாரிகள் கற்பிட்டி HNC மாணவர் கழகம் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கதாகும்.
0 Comments