Subscribe Us

header ads

வடமேல் மாகான முதலமைச்சர் இன்று புத்தளத்திற்கு விஜயம்...

Holicim நிறுவனத்தினால் புத்தளம் தல வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள நோயாளிகள் வரவேற்பு மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகவும் புத்தளம் நகர அபிவிருத்திகளை பார்வையிடுவதற்காகவும், புத்தளம் நகர பிதாவும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின் அழைப்பையேற்று, வடமேல் மாகான முதலமைச்சர் சட்டத்தரணி. தயாசிரி ஜயசேகர அவர்கள் இன்று(2014.01.11) புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

மேலும் இவ் ஆரம்ப வைபவத்தில் வடமேல் மாகான சுதேச வைத்திய, விளையாட்டு, இளைஞ்சர் விவகார அமைச்சர் D.B. ஹேரத், Holcim நிறுவனத்தின் CEO பிலிப் ரிச்சர்ட், வடமேல் மாகான உறுப்பினர்களான சிந்தக மாயாதுன்ன, என்.டி.எம். தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் மாகான சபை அமைச்சர் அல்ஹாஜ். நவவி, தல வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அசோக் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

KAB யின் முகபுத்தகத்தில் இருந்து

















Post a Comment

0 Comments