Subscribe Us

header ads

வலம்புரிச் சங்குகள், மாணிக்க கற்களுடன் மூவர் கைது

வலம்புரிச் சங்குகள் மற்றும் மாணிக்க கற்களுடன் பெண் ஒருவரும் ஆண்கள் இருவரும் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து ஆறு வலம்புரிச் சங்குகளும் ஆறு மாணிக்க கற்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் நேற்று (06) சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.        


Post a Comment

0 Comments